சிஐடியு மாநாடு

img

சவால்களை எதிர் கொள்ள காஞ்சியில் கூடுகிறது சிஐடியு மாநாடு-வி.குமார்

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் 14வது தமிழ் மாநில மாநாடு 2019-செப்டம்பர் 19முதல் 22வரை உரிமைப்போராட்டம் வலுவாக நடை பெற்றுவருகிற காஞ்சிபுரத்தில் கம்பீரமாக நடைபெற வுள்ளது

img

ஊர்வலத்துடன் துவங்கிய திருவள்ளூர் மாவட்ட சிஐடியு மாநாடு

இந்திய தொழிற்சங்க மையம்- (சிஐடியு)திருவள்ளூர் மாவட்ட  மாநாடு ஊர்வலம்- பொதுக்கூட்டத்து டன் ஞாயிறன்று (ஜூலை-21) துவங்கியது.